காவல்துறை பாதுகாப்புடன்

img

உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை

விவசாயிகளின் கடும் எதிர்ப்பை யும் மீறி பலத்த பாதுகாப்புடன் கோவை மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான நில அளவீடு நடைபெற்று வருகிறது.